Sunday, May 18, 2008

மஞ்சள் முகமே ....

மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக
கோடானுகோடி தருக
(மஞ்சள்)


பெண் பார்த்துக் கொண்டபோது -
தலைமண் பார்க்க நின்ற மாது
தென்பாங்குச் சேலை குலுங்க -
என்னைச்சேர்ந்தாளே கண்கள் மயங்க
கருங்கூந்தல் மலர்கள் உதிர -
இருகண் கொண்ட மையும் கரைய
உறவாட வந்த மனமே -
இதுஉன்னால் விளைந்த சுகமே
(மஞ்சள்)


கேட்டாலும் காதல் கிடைக்கும் -
மனம்கேளாமல் அள்ளிக் கொடுக்கும்
கொத்தோடு மேனி கலங்கும் -
அதுகுளிர்காலம் போல விளங்கும்
முத்தான கன்னி நகையும் -
இன்னும்முதிராத காதல் கனியும்
அத்தான் என்றழைக்கும் அழகும் -
நான்அறியாத இன்பம் இன்பம்
(மஞ்சள்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி