தேனிருக்கும் மலரினிலே
நீ இருக்க சம்மதமா
தேனிருக்கும் மலரினிலே
நீ இருக்க சம்மதமா
பாலிருக்கும் கனிகளிலே பழகி வர சம்மதமா
தேனிருக்கும் மலரினிலே
நீ இருக்க சம்மதமா
பாலிருக்கும் கனிகளிலே பழகி வர சம்மதமா
தேனிருக்கும் மலரினிலே நீ இருக்க சம்மதமா
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கொடியிருக்கும் மண்டபத்தில்
குடியிருக்க சம்மதமாசம்மதமா?
தேனிருக்கும் மலரினிலே நீ இருக்க சம்மதமா
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
என்னோடு ஒரு பொழுது இளமை வரும் பொழுது
கண்ணாடி போலிருக்கும் கட்டழகு தரும் விருந்து
ஆஆஆஆஆஆஆ
சொன்னால் சுவைக்காது சொல்லுவதால் புரியாது
காற்று போல அங்கும் இங்கும் கலந்து போக சம்மதமா
காற்று போல அங்கும் இங்கும் கலந்து போக சம்மதமா
காலம் போகும் வேகத்தோடு காதல் போக சம்மதமா
தேனிருக்கும் மலரினிலே
நீ இருக்க சம்மதமா
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
Tuesday, May 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி