Thursday, May 15, 2008

அழகு ஒரு ராகம் ...............

அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
ஆசை ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

காதல் பெண் பாவை
கண் பார்வை
பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன் மேனி
மேலாடைபூங்காற்றில் ஆடும்


அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
காதல் பெண் பாவை
கண் பார்வைபாட்டாகப் பாடும்
வண்ணப் பொன் மேனி
மேலாடைபூங்காற்றில் ஆடும்


தேன் வாழைகள் தந்த உதடுகள்
குளிர் புன்னகை என்ற மொழி பேசும்
தேன் வாழைகள் தந்த உதடுகள்
குளிர் புன்னகை என்ற மொழி பேசும்


பொன் மானொன்று பெண்ணாக மாறிட
கண்ணான மேடையில் தாவிடுதே
எனகும் உனக்கும் எதையும் மறக்கும்
மயக்கம் மயக்கம் இதுவோ


அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
காதல் பெண் பாவை
கண் பார்வைபாட்டாகப் பாடும்
வண்ணப் பொன் மேனி மேலாடை


பூங்காற்றில் ஆடும்
வாராமலே வந்த ஆசைகள்
இளம் தோகையின் கண்ணில் சதிராடும்
வாராமலே வந்த ஆசைகள்
இளம் தோகையின் கண்ணில் சதிராடும்
செந்தாமரை பெண்ணாக மாறிட
கண்ணான ஓடையில் நீந்திடுதே

இளமை மயக்கம் இருக்கும் வரைக்கும்
பிறக்கும் பிறக்கும் சுகமோ


அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
காதல் பெண் பாவை
கண் பார்வைபாட்டாகப் பாடும்
வண்ணப் பொன் மேனி
மேலாடைபூங்காற்றில் ஆடும்
லல்ல லல்ல லாலா.....

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி