Monday, May 19, 2008

உலகம் சுற்றும் வாலிபனோடு ...

ஓ மை டார்லிங்.. ஓ மை டார்லிங்...
ஓ மை ஸ்வீட்டி.. ஓ மை ஸ்வீட்டி..
உலகம் சுற்றும் வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்
உலகம் சுற்றும் வாலிபனோடொரு
பயணம் வந்தவளே..
உறவுப் பாடலைப் பாடவும்
ஆடவும்உரிமை தந்தவளே
(உலகம்)


நாடுகள் தோறும் நாம் செல்லும் நேரம்
செம்பொன்னே.. உன் பின்னே
என் உள்ளம் வந்தது..
மந்திரம்தானோ.. மாயம் என்பேனோ..
என் கண்ணே உன் பெண்மை
என் நெஞ்சை வென்றது..


பட்டுப் பூந்துகில் போலொரு
வான்முகில்பனிமலை மேனியிலே..
கட்டுப் போடுது கூடுது ஓடுது
காதலன் பாணியிலே

ஓ மை டார்லிங்.. ஓ மை டார்லிங்...
ஓ மை ஸ்வீட்டி.. ஓ மை ஸ்வீட்டி..
(உலகம்)


தீஞ்சுவை வெள்ளம் தேங்கிய கிண்ணம்
என் கன்னம்.. பொன் வண்ணம்
உன் சின்னம் கொண்டது..மாதுளம் ஊஞ்சல்..
மன்னவன் ஆடும்இன்னேரம்
என் நெஞ்சம்நல் இன்பம் கண்டது
வெள்ளித் தேர் வரும் பாவனை போலொரு
வஞ்சிக் கொடியாடதுள்ளும்
வாலிபம் ஏங்குது இணையுது
இளமையின் புகழ் பாட

ஓ மை டார்லிங்.. ஓ மை டார்லிங்...
ஓ மை ஸ்வீட்டி.. ஓ மை ஸ்வீட்டி..
(உலகம்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி