Saturday, May 10, 2008

அத்தை மகள் ..............


அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஆஆஆாஆ

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா

முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு அத்தனையும் மறந்தாரா முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு அத்தனையும் மறந்தாரா முண்னழகு தூங்க பின்னழகு ஏங்க பெண்ணழகை விடுவாரா பெண்ணழகை விடுவாரா

முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையைக் கெடுப்பாரா முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையைக் கெடுப்பாரா மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா


அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா கொட்டு முழக்கொடு கட்டழகு மேனி தொட்டு விட மனமில்லையா கோட்டு முழக்கொடு கட்டழகு மேனி தொட்டு விட மனமில்லையா கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப் பாதி கருணை வரவில்லையா கருணை வரவில்லையா விட்டுப் பிரிந்தாலும் ஏட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா விட்டுப் பிரிந்தாலும் ஏட்டி நடந்தாலும் கட்டாமல் விதுவேநா மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு சொல்லாமல் வருவேனா ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆஆஆாஆ அத்தை மகள் ரதத்ீனதுதித்ை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா அதன்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி