Tuesday, May 20, 2008

சிரிப்பென்ன ....

சிரிப்பென்ன ஒஹொஹோ சிரிப்பென்ன சின்னம்மா
சிங்காரம் குலுங்குவதென்னம்மா
நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா
நடக்கிற நடபென்ன சொல்லம்மா
சிரிப்பென்ன ஒஹொஹோ சிரிப்பென்ன சின்னம்மா
சிங்காரம் குலுங்குவதென்னம்மா
நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா
நெஞ்சில் நடக்கிற நடபென்ன சொல்லம்மா


ஆறடிக் கூந்தல் படுக்கையிட்டு
அருகினில் அவரையும் இருக்க விட்டு ..இருக்க விட்டு
ஆறடிக் கூந்தல் படுக்கையிட்டு
அருகினில் அவரையும் இருக்க விட்டு ..இருக்க விட்டு
கேளடி கதைகளை சுவையோடு
கிண்கிணித் தண்டையின் ஒலியோடு
கேளடி கதைகளை சுவையோடு
கிண்கிணித் தண்டையின் ஒலியோடு ...
கிண்கிணித் தண்டையின் ஒலியோடு


சிரிப்பென்ன ஒஹொஹோ சிரிப்பென்ன ஒஹொஹோ
சிரிப்பென்ன சின்னம்மா
சிங்காரம் குலுங்குவதென்னம்மா
நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா
நெஞ்சில் நடக்கிற நடபென்ன சொல்லம்மா
சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா


இது வரை இது வரை நினைவாகும்
எது வரை எது வரை இது போகும்
இது வரை இது வரை நினைவாகும்
எது வரை எது வரை இது போகும் இது பொகும்
ஒரு முறை ஒரு முறை மயங்கி விடு
ஒருவரில் ஒருவரை மறைத்து விடு
ஒரு முறை ஒரு முறை மயங்கி விடு
ஒருவரில் ஒருவரை மறைத்து விடு ...
ஒருவரில் ஒருவரை மறைத்து விடு


சிரிப்பென்ன அஹஹா சிரிப்பென்ன அஹஹா
சிரிப்பென்ன சின்னம்மா
சிங்காரம் குலுங்குவதென்னம்மா
நடிப்பென்ன துடிப்பென்ன கண்ணம்மா
நெஞ்சில் நடக்கிற நடபென்ன சொல்லம்மா
சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி