பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்டே
கழுத்த நீட்டிக்கணும்
அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
போட்டா மாட்டிக்கணும்
மாங்கா திருடி திங்குற பொன்னே
மாசம் எத்தனையோ ?
கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா
மசக்கை தீரலியோ ? ((பொண்ணா ))
காயா ? இது பழமா ?
கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா ?
படு சுட்டி இளங் குட்டி
தண்ணி தொட்டியில் அழுதட்டுமா ?
பறிச்சாலும் துணி போட்டு மறைச்சாலும்
பெண்ணே
பளிச்சென்று தெரியாதோ
இள மாங்கா முன்னே ?
அட ராசாத்தி நடக்குமா ஏ-மாத்தி முழிக்கிறே
உன் புத்தி பெண் புத்தி பின் புத்தி ((பொண்ணா ))
குதிரே துள்ளிக் குடிச்சா இந்த சாட்டையில் அடக்குறவன்
இளங் குமரி என்னை கவனி
உன்னை பார்வையில் மடக்குறவன் !
காத்தாட்டம் ரேக் -ளாவில் பறந்தோடும் வீரன்
என்னை பார்த்தாலும் தெரியாது
படு வேலைக்காரன்
சிறு மான்குட்டி இனிக்கிற தேங்க்கட்டி
துடிக்கிற மீனாட்டம் கண்கட்டும் ((பொண்ணா ))
பருவம் இள உருவம் முழு வடிவம் காட்டுத்தடி
நின்னு பார்த்தா அடி ஆத்தா என்னை பாடா படுத்துதடி
பாவடை மேலாடை எல்லாமே தண்ணி
பூப்பூவா சொட்ட தான் நின்னாளே கன்னி
என் கண்பட்டு மயங்குது பூஞ்சிட்டு
மனkkuthu ஈரெட்டு வயதான இள மொட்டு ((பொண்ணா ))
Saturday, June 7, 2008
திரைப்படம்
உரிமைக்குரல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி