Monday, June 9, 2008

பொங்கும் கடலோசை ...

பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
((பொங்கும் கடலோசை))

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ ?
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ ??
((பொங்கும் கடலோசை))

வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன்மலைக்காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை மேடையில்
மீனவன் நாடகம் நடிப்பது மேனோ ?
((பொங்கும் கடலோசை))

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி