Friday, May 16, 2008

இப்படித்தான் இருக்க வேண்டும் ....

இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
இங்கிலீஷ படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே


உங்க சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க
நான் எப்படி எப்படி இருக்கணுமோ
அப்படி அப்படி மாத்துங்க
சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க
(இப்படித்தான்)


மானம் பாத்த வெவசாயிங்க நாடு அல்லவோ -
இங்குமானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ..
அதுக்கு...
(இப்படித்தான்)


பூமுடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா -
இப்பபொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு நாட்டுலே -
பெண்கள்காரியத்த ஆம்பள பாக்குறான் வீட்டுல


எல்லாரோட என்னையும் சேக்கக் கூடாது -
வேலைஎது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது..
சொல்லுங்க
களையெடுக்கணும் வெளைய வைக்கணும்
கதிரு முத்தின வயலறுக்கணும்
கட்டுஞ் சொமக்கணும் களமுஞ் சேக்கணும்
காத்தப் பாத்து தூத்தி விடணும்
காலம் நேரம் கடந்திடாமே
நாலாவேலையும் நாமே பாக்கணும்
ஹோ..ஹோ..ஹோ..
அதுக்கு
(இப்படித்தான்)

1 comment:

Anonymous said...

உடல் அழகை ஊரு மெச்ச காட்ட கூடாது
மேல உடுப்புகளை இடுப்பு தெரிய மாட்ட கூடாது (2)
உதட்டு மேல சிவப்பு சாயம் பூசக் கூடாது
ஏர் உழவனுக்கு ஏற்ற பண்பை மாற்ற கூடாது

நாளுக்கு நாள் நாகரிகம் மாறிடும் போது
கொஞ்சம் நாமளும் தான் மாறிக்கிட்டா அதுல தப்பேது (2)
...
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி