Friday, May 16, 2008

பட்டு வண்ண சிட்டு ...

அள்ளி கொண்டை முடிச்சி
அரைக்காசு பொட்டு வைச்சி
வெள்ளி ச‌ல‌ங்கை க‌ட்டி
வெள‌க்கு வைக்கும் நேரத்திலே
வெள‌க்கு வைக்கும் நேரத்திலே !

பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
பார்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு
பார்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு
அல்லிக்கொடி போலே தேனாற்றங்கரை மேலே
மெல்ல‌ மெல்ல இடை அசைய
‌ வெள்ளி சிலை போலே
மெல்ல‌ மெல்ல இடை அசைய
‌ வெள்ளி சிலை போலே

பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
பார்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு
பார்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு

ஆளைப்பார்த்த‌ வேக‌ம்
அவ‌ன் அழ‌கைப் பார்த்த‌ மோக‌ம்
காலைப் பார்த்து நடந்த‌ பொண்ணு
காட்டுத‌ம்மா பாவ‌ம்
காலைப் பார்த்து நடந்த‌ பொண்ணு
காட்டுத‌ம்மா பாவ‌ம்

பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
பார்பப‌துவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு
பார்பப‌துவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு

பொண்ணா பொறந்தா ஒரு புருஷ‌னுக்கு
நேரே நின்னாக‌த்தான் வேணும்
அவ‌ள் வாழ்வில் ஒரு நாளே நின்னாக‌த்தான் வேணும்
அவ‌ள் வாழ்வில் ஒரு நாளே

பட்டுவண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
பார்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு
பார்பதுவும் யாரைய‌டி அன்ன நடை போட்டு

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி