பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை..நான் உறங்கவில்லை..
மான் உறங்க்குது மயிலும் உறங்குது
மனம் உறங்கவில்லை -
என்வழி உறங்குது மொழியும் உறங்குது
விழி உறங்கவில்லை
(பூ)
தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி -
அதுதின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி
திங்கள் நீயும் பெண் குலமும் ஒரு வகை ஜாதி
தெரிந்திருந்தும் கொல்ல வந்தாய் என்னடி நீதி
(பூ)
Tuesday, May 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி