Tuesday, August 26, 2008

சம்மதமா ...

சம்மதமா…..சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா

வெகு தூரம் தனியே போவதபாயம்
வெகு தூரம் தனியே போவதபாயம்
தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம்
தகுந்த துணை உங்களைபோல் ஒன்றுதான் அவசியம்
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா

கோழி குஞ்சு கூட இருந்தா பருந்தை எதிர்க்குமே
நல்ல வேலி இருந்தும் பயிரை அழிக்கும் ஆட்டை தடுக்குமே
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
நடந்தே போகலாம்
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
நடந்தே போகலாம்
மீறி பசி வந்தாலும் பறவைபோலே
பகிர்ந்தே உண்ணலாம் பகிர்ந்தே உண்ணலாம்

சம்மதமா
இப்போ சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா

1 comment:

Dr.V.K.Kanniappan said...

அன்புள்ள பூங்குழலி,
எனக்க்ப் பிடித்த இப்பாடலை யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசித்தேன். இது எந்த ராகத்தின் அடிப்படையில் பாடப்படுகிறது? பாடலாசிரியர் முத்துக்கூத்தனா அல்லது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா?
அன்புள்ள,
வ.க.கன்னியப்பன்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி