எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
மரம் படைத்தான்
ஒரு கொடி படைத்தான்
அந்த மரத்தை தழுவி அதை படரவிட்டான்
படரவைத்தான்
மலர் படைத்தான்
நறுமணம் கொடுத்தான்
அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்
(எத்தனை )
உன்னை படைத்தான்
ஒரு பெண்ணை படைத்தான்
காதல் உறவு கொள்ளவும்
வழி வகுத்தான்
வழி வகுத்தான்
பொன்னை படைத்தான்
பல பொருள் படைத்தான்
இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்
(எத்தனை )
கண் கொடுத்தான்
நீ காண்பதற்கு
பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
களிப்பதற்கு
மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு
நல்ல மதி கொடுத்தான்
எண்ணிப் பார்ப்பதற்கு
(எத்தனை )
ஆஹஹ ஆஹ்ஹா ஆஹாஹா
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஹும் ஹும் ஹும்
https://www.youtube.com/watch?v=VU3HplCEgjM
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
மரம் படைத்தான்
ஒரு கொடி படைத்தான்
அந்த மரத்தை தழுவி அதை படரவிட்டான்
படரவைத்தான்
மலர் படைத்தான்
நறுமணம் கொடுத்தான்
அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்
(எத்தனை )
உன்னை படைத்தான்
ஒரு பெண்ணை படைத்தான்
காதல் உறவு கொள்ளவும்
வழி வகுத்தான்
வழி வகுத்தான்
பொன்னை படைத்தான்
பல பொருள் படைத்தான்
இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்
(எத்தனை )
கண் கொடுத்தான்
நீ காண்பதற்கு
பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
களிப்பதற்கு
மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு
நல்ல மதி கொடுத்தான்
எண்ணிப் பார்ப்பதற்கு
(எத்தனை )
ஆஹஹ ஆஹ்ஹா ஆஹாஹா
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஹும் ஹும் ஹும்
https://www.youtube.com/watch?v=VU3HplCEgjM
7 comments:
வணக்கம் ! ! நீண்ட நாட்களுக்குப் பிறகு ! ! ஒரு எம்.ஜி.ஆர் பாடலுடன் ! !
ரொம்ப நாளாச்சே பாட்டு போட்டு .நீங்க வருவீங்கன்னு நினைத்தேன்.நன்றி பொன்ஸ் .நலம்.நலமறிய ஆவல். .
I enjoyed reading your post .Thanks.Tamil News
Thanks for a nice share you have given to us with such an large collection of information. Great work you have done by sharing them to all. simply superb.Tamil News
thank you ..my pleasure
I Love This Song... Thanks For the Lyrics, My Fev Song is DJ Khalid Wild Thoughts
A beautiful song of YESUDAS & S. P. Balasubrahmanyam after 27 years...
YESUDAS and S P Balasubrahmanyam
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி