வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை அன்பாக கொண்டாடுவோம்
(வாங்க )
ஓ ஓ ஓ ஓ
ஆ அ அ ஆ
ஜினு தக்க ஜினு தக்க ஜினு தக்கா
தினு தக்க தினு தக்க தினு தக்கா
ஹோய் - தினு தக்க தினு தக்க தினு தக்கா
ஜனஜனஜனஜனகன ஜனஜனகனகன எனவே
கினரகினரகின கின கின கினரே
வெடி பட்பட்
மனம் பட் படா
உடை டிப் டாப்
மனம் பட் படா
தலை குட் நைட்
ஹரே சுப் சுப் சுப்
மிக சிறியோரும் பெரியோரும் மகிழ்வே கொண்டு
ஆடித் திரிவோர் இன்று
சுகம் பெறுவோம் என்று
தம் சிக்கி தம் சிக்கி தம் சிக்கி
தம் சிக்கி தம் சிக்கி தம் சிக்கி
தீப ஒளி எங்கும் பாரேன்
இளஞ்ஜோடி எனத்தானே
கிழ சோடி மகிழ்ந்தாடால் பார்
ஆசை மன்மதரே
ஆமா மன்மதியே
வான வெண்மதி நீ
கான பொன்வானம் நீ
இன்பமதே தரும் நன்னாளிதே
(வாங்க )
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி