Monday, February 8, 2010

எருமைக் கன்னுக்குட்டி

ஊருக்கு உழைப்பவண்டி
ஒரு குற்றம் அறியானடி
உதை பட்டு சாவானடி
உதை பட்டு சாவானடி


எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி

நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
நல்லதுக்குக் காலமில்லே
நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு
சொல்லப்போனா வெட்கக்கேடு
சொல்லப்போனா வெட்கக்கேடு


எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


ஏய்ச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே...
அவன் பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே....

எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


நாட்டுக்குத் தலைவனென்று
நம்பும்படி பேசிவிட்டு
வேணசெல்வம் வாரியே போவாரடி...
நாடு செழிக்க எண்ணி
நாளெல்லாம் வேலை செய்யும்
ஏழைக்குக் காலமில்லே
எவனெவனோ வாழுகிறானே


எருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
என்னெருமைக் கன்னுக்குட்டி
எருமைக்கன்னூக்குட்டி
என்னெருமைக்கன்னுக்குட்டி


(நன்றி :http://sivagnanamji.blogspot.com/2006/07/blog-post.html)

2 comments:

VANJOOR said...

1950களில் நான் பத்து வயது சிறுவனாக இருக்கும்பொழுது மந்திரிகுமாரி திரைபடத்தில் ஒலித்த இந்த பாடலை நானும் 70வயதாகியும் இன்றும் முனுமுணுப்பது வழக்கம்.

பூங்குழலி said...

உங்கள் வருகைக்கு நன்றி அய்யா

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி