தாரா அவர் வருவரா
கண்கள் தவிப்பதை தான் அறிவாரா
தாரா
அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா
தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா
தணியா காதலுடன் உறவாடுவாரா
அழைப்பாரா அணைப்பாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)
இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா
இன்ப காவியமாய் சுவையூட்டுவாரா
புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
புகழ்வாரா மகிழ்வாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)
http://www.youtube.com/watch?v=k4qJrLGFIwY&feature=channel
Tuesday, August 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கேட்டதே இல்லை.. நன்றி.
நானும் எம்ஜிஆர் ரசிகன்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அப்பாதுரை
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி