நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
(நடக்கும் என்பார் நடக்காது )
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே
துயர் இங்கே
(நடக்கும் என்பார் நடக்காது )
அறுந்து போன உறவறியாமல்
அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
அறுந்து போன உறவறியாமல்
அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
ஆசை கயிறு அறுந்ததாலே
அடைந்து கிடக்கும் பெண் இங்கே
ஆசை கயிறு அறுந்ததாலே
அடைந்து கிடக்கும் பெண் இங்கே
பெண் இங்கே
(நடக்கும் என்பார் நடக்காது )
Saturday, February 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல பாடல் பகிர்வு..!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்
தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்
நன்றி ..கண்டிப்பாக பார்க்கிறேன்
நல்ல பாடல் பகிர்வு..!
நன்றி நண்பரே
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி