கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே...
இந்த பாடல் நான் குறிப்பிட்டபடி கன்னித்தாய் படத்தில் வரும் பாடல் அல்ல . இது "கன்னியின் காதல்" திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் முதல் திரைப்பாடல் .
இதை சுட்டிகாட்டிய திரு .இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு என் நன்றி .

2 comments:
கலங்காதிரு மனமே என்னும் பாடல் கன்னியின் காதல் திரைப்படத்தல் வருவது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி இலக்குவனார் திருவள்ளுவன் -பாடலை நீக்கிவிட்டேன்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி