உபகாரம் செய்தவர்க்கே
அபகாரம் செய்ய எண்ணும்
முழு மோசக்காரன்
தானே
முடிவிலே
நாசமாவான் ஆ ஆ ஆ
அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே
தேகம் கண்டு மயங்கியே
தீராத ஆசை கொண்டு
மோசமும் போன பின்னால்
மனவேதனை அடைவதாலே
லாபம் என்ன
பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே
(அன்னமிட்ட வீட்டிலே )
http://video.google.com/videoplay?docid=1099261662232911520#docid=-5312265452834569669
Wednesday, February 23, 2011
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எங்கப்பா & நான் ஒரு எம் ஜி ஆர் ரசிகர் என்ற முறையில் ஒரு ஆலோசனை ,லே அவுட்டில் இத்தனை படங்கள் எதற்கு? ஆயிரத்தில் ஒருவன்,அரச கட்டளை இந்த 2 ஸ்டில்கள் மட்டும் போட்டால் கம்பீரமாக இருக்கும்.
ஆலோசனைக்கு நன்றி செந்தில்குமார் .அடுத்தமுறை லே அவுட் மாற்றும் போது கண்டிப்பாக உங்கள் ஆலோசனைப்படி செய்கிறேன் .
அரச கட்டளையை விட எங்க வீட்டு பிள்ளை ,காஞ்சி தலைவன் ,மலைக்கள்ளன் ஆகிய படங்களில் அவர் அதிகம் கம்பீரமாக தெரிந்தார் .மீண்டும் நன்றி
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி