Tuesday, February 15, 2011

மனம் போல் ...

மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம்
மெய் அன்பாலே
(மனம் போல் )


என்னுயிர் நாதன் குணமே
பாரில் நேர்மையாகினார் புவிமேல்
இந்த நாளும் வாழ்வில் சுபதினமே
இன்பமே கொள்ளுவோம்
(மனம் போல் )


பெண்மனம் ஒன்றை நினைத்தால்
அதை திண்ணமாக செய்து முடிப்பாள்
உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள்
உண்மையே அன்பினால்
(மனம் போல் )

http://www.in.com/music/manthiri-kumari/songs-65127.html

2 comments:

Asiya Omar said...

எம்.ஜி.ஆர் பாடல்களுக்காக ஒரு ப்ளாக் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி.

பூங்குழலி said...

நன்றி அசியா

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி