மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்
என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்
அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்
மக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
2 comments:
வெறும் தலிவர் போட்டோ தானுங்களா?
இன்னும் எதிர்பார்க்கிறோம்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி